மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார்
வயது 5117 ஜூன், 1966 – 17 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- நெல்லியடி
- வாழ்ந்த இடம்
- Grindsted
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Grindsted ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மைக்கல்பிள்ளை இமானுவேல் ராஜ்குமார் அவர்கள் 17-08-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மைக்கல்பிள்ளை, மேரி தம்பதிகளின் அன்பு மகனும், சிற்றம்பலம் தில்லைநாயகதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவதிலகராணி(ராணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
கத்லீன், கெவின், கறோலின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டன் அவர்களின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அமலஉற்பவவசந்தி(மேஜர் சோதியா), ரூபகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஈசன்(கனடா), கிருஷ்னன்(திருகோணமலை), குகன்(லண்டன்), கிருபா(பிரான்ஸ்), ரதி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சச்சின், கிஷாந்த் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

