மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மிக்கோர்சிங்கம் பற்றிக்
14 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- பாசையூர்
- வாழ்ந்த இடம்
- யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், சாமியார் வீதியை வதிவிடமாகவும் கொண்ட மிக்கோர்சிங்கம் பற்றிக் அவர்கள் 14-12-2016 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மிக்கோர்சிங்கம், மரியை தம்பதிகளின் அன்பு மகனும், ஞானப்பிரகாசம் ராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மரியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
பெக்ஸி, லதிஸ்லா, டெக்ஸி, நடராஜா, றொக்ஸி, செல்வசிங்கம், டயஸ்(கிறிஸ்ரியன்), லோங்ஸ்ரன், கிளற்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அமிர்தவாசகம், தவப்பிரகாசம், சிறில், முத்துராசாத்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற லதிஸ்லாஸ், நடராஜா, செல்வசிங்கம், ஜெலா, அலெக்ஸான்றியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மீறா, மன்மதன், செஐதா, றேகா, றுபா, கிரி, வினோத், வினோஜா, இளங்கோ, இந்துமதி, ஸ்மாந்தா, ஸ்மைலி, டல்ரன், கெஜரினி, ஸான்டீப், நீக்கிலஸ், பாரதி ஆகியோரின் அன்புப் பேரனும்,
சபினாஸ், ஜெய்சன், அமலியா, அக்ஸ்ரா, ஸான், இசிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

