மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மினாசித்தம்பி செல்வரட்ணம்
வயது 7210 செப்டம்பர், 1946 – 26 மார்ச், 2019
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- அச்சுவேலி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலி தோப்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மினாசித்தம்பி செல்வரட்ணம் அவர்கள் 26-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மினாசித்தம்பி தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் மகனும்,
விஜியலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
மோகன், வாசன், விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், பரமேஸ்வரன் மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் சகோதரரும்,
சாலுக்கா, சோபன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

