மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மோகன் ரஞ்சித் பனி
ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி- Bank of Ceylon Srilanka
வயது 919 ஜூலை, 1926 – 27 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- Wembley
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வதிவிடமாகவும் கொண்ட மோகன் ரஞ்சித் பனி அவர்கள் 27-11-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கெளசல்யா, மஞ்சு, காலஞ்சென்றவர்களான ரவி, முரளி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரொகான் வடிவேல், காலஞ்சென்ற புஸ்பராணி, அமிர்தவல்லி, ஐயாதுரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சூரியகுமார், இளங்கோ, ராஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாந்தி(லண்டன்), வரதராஜன், தர்மரட்ணம், சிவகுமார்(ஐக்கிய அமெரிக்கா), குணரட்ணம்(இலங்கை), நவமணி, பாலரட்ணம், ஜெயரட்ணம், சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாலசுந்தரம் அவர்களின் அன்பு சகலனும்,
சஜீவ், டியானா, சந்துரு, சுரேகா, கெளதம், விக்ரம், ரிஷிராம், விஷால், வர்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

