மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மோகனாங்கி சந்திரகுமார்
வயது 2618 செப்டம்பர், 1990 – 31 மார்ச், 2017
- பிறந்த இடம்
- நொச்சிமுனை
- வாழ்ந்த இடம்
- நொச்சிமுனை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமட்டக்களப்பு நொச்சுமுனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மோகனாங்கி சந்திரகுமார் 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று மட்டக்களப்பில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கனகசுந்தரம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், பாக்கியராஜா, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சந்திரகுமார்(லண்டன்- கொலன்றியா) அவர்களின் அன்பு மனைவியும்,
ஜீவராஜ்(பிரான்ஸ்), ஜீவரேக்கா(லண்டன்), லக்ஷன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சகாஜினி, பிருந்தாவன், சுபாஜினி, ரோஜினி, ஜெயாமதி, ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
திரு. திருமதி நாகம்மா காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் அமரசிங்கம் லக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 06-04-2017 வியாழக்கிழமை அன்று கல்லடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

