மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மோனாம்பாள் சண்முகம்
வயது 772 ஜூன், 1941 – 20 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மோனாம்பாள் சண்முகம் அவர்கள் 20-09-2018 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் பார்வதி(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் சண்முகம்(OBE- லண்டன்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
குமுதினி(லண்டன்), தனபாலசூரியா(லண்டன்), Dr. நேசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குணபாக்கியம், தேனியம்மா மற்றும் யோகநாதன்(லண்டன்), இராசரெத்தினம்(கனடா), கிருஷ்ணபிள்ளை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டானியெல்லா(லண்டன்), Dr. பத்மினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பெஞ்சமின், ஜோஷூவா, நற்றஷா, இஷான், அவினாஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா(மலேசியா), கற்பகம் மற்றும் சுந்தரம்(கனடா), இரத்தினம்(கனடா), பாலசிங்கம்(கனடா), பரமலிங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம்(லண்டன்), வைத்திலிங்கம்(மலேசியா) மற்றும் அம்பிகா(லண்டன்), திலகவதி(கனடா), இந்துமதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

