மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
மூத்ததம்பி கனகலிங்கம்
வயது 8214 பிப்ரவரி, 1936 – 29 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- மீசாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மூத்ததம்பி கனகலிங்கம் அவர்கள் 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
துரையப்பா, தெய்வானைப்பிள்ளை, சரஸ்வதி, பேரானந்தம்(சோதி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரி, செல்வரத்தினம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பத்மசாந்தி, யசோதாஸ், இரமணன், துளசிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நீலவர்ணன், புஷ்பரஞ்சி, கிருஷ்ணவேணி, மயூரேசன், தர்சினி, சிவாகரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
மதுஷ்கா, அனிஷ்கா, ரித்திகா, ரிஷாம், நிருஷாம், றிஷாம் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

