ஆறுதல்

மரண அறிவித்தல்

மெளனமணி குமாரசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மெளனமணி குமாரசாமி

வயது 9124 மே, 1927 – 26 அக்டோபர், 2018

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
வட்டுக்கோட்டை, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டை, திருகோணமலை தம்பலகாமம், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மெளனமணி குமாரசாமி அவர்கள் 26-10-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மலேசியாவைச் சேர்ந்த அம்பலவாணர் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குமாரசாமி(பொறியியலாளர் நீர்ப்பாசன இலாகா) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயறாயன்(டக்கா- லண்டன்), இந்திரா(சுவிஸ்), சிவறாயன்(லண்டன்), செல்வறாயன்(செல்வா- லண்டன்), பிரியா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விக்கினேஷ்வரி, அருள்நேசன், ரேவதி, ஜெயசிறி, இந்திரராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம், இராமசாமி மற்றும் யோகரட்ணம்(வட்டுக்கோட்டை), காலஞ்சென்ற இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மனோஜ், சதீஷ், டினேஷ், மயூரன், மௌனிகா, கீர்த்தனா, கிஷாந்தன், மகிதா, கிஷோக், லக்‌ஷிகா, கீர்த்திகா, கிஷானி, திவாகர், அரவிந்த், தர்ஷினி, ரமிரா, லிவ்வியா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

நதீஷன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.