மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்துராசா பூபாலசிங்கம்
கிளாக்கர்
வயது 8022 செப்டம்பர், 1936 – 22 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- ஓமந்தை
- வாழ்ந்த இடம்
- சின்னக்குளம், சாஸ்திரிகூளாங்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா ஓமந்தை நாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், வேலர் சின்னக்குளத்தை வதிவிடமாகவும், சாஸ்திரி கூழாங்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முத்துராசா பூபாலசிங்கம் அவர்கள் 22-09-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துராசா, முத்துப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், செல்லப்பா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற அழகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
மங்களம், விமலா, பாக்கியம்(ஜெர்மனி), மதி(கனடா), ஜெயா(கனடா), கலா, குணம்(லண்டன்), தனம்(லண்டன்), ஈஸ்வரி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கப்பொன்னு, நல்லம்மா, மற்றும் குமாரசிங்கம்(ஓய்வுபெற்ற அதிபர்), பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, காலஞ்சென்ற மகேஸ்வரி, சிவலிங்கம், காலஞ்சென்ற திரவியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மநாதன், சுந்தரம், யோகன்(ஜெர்மனி), பத்மா(கனடா), கெளரி(கனடா), மகேந்திரன், விஜயா(லண்டன்), ஜெகதா(லண்டன்), உதயன் ஆகியோரின் ஆருயிர் மாமனாரும்,
காலஞ்சென்ற சுவாமிநாதர், இராஜசேகரம், காலஞ்சென்ற அருணாசலம், சறோஜினிதேவி, காலஞ்சென்ற தர்மலிங்கம், கனகசபாபதி, தவபால சுப்பிரமணியம், தவபால குலசிங்கம், கலாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சதீஸ்வரன், ராதிகா, ரேணுகா, அனுசன்(பிரான்ஸ்), அனுசியா, தனுசன்(பிரான்ஸ்), நிருஷன், விதுஷன், துஷியந்தி, சுவேதா(ஜெர்மனி), துஷாந்(கனடா), மானு(கனடா), ஜெசிக்கா(கனடா), கரிஸ்(கனடா), சந்தோஷ், றொக்ஷன்(லண்டன்), பவிஷா(லண்டன்), நிதர்சனா(லண்டன்), சர்வினி(லண்டன்), அட்சயா, தர்சிகன், கேசிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
துளசிகா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-09-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் சாஸ்திரி கூழாங்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

