மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முடியப்பு அருளப்பு
வயது 7110 ஜூலை, 1945 – 18 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- Uranai
- வாழ்ந்த இடம்
- இளவாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், சீந்திப்பந்தல் இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட முடியப்பு அருளப்பு அவர்கள் 18-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முடியப்பு, திரேசம்மா தம்பதிகளின் மகனும்,
றஞ்சிதமலர் அவர்களின் கணவரும்,
அஜந்தா, சுஜந்தா, காலஞ்சென்ற அனோஜா, வினோஜா ஆகியோரின் தந்தையும்,
காலஞ்சென்ற செல்வராசா, அன்ரன், இன்பராணி ஆகியோரின் சகோதரரும்,
மார்க்கஸ், மெரினா, செலினா, மெனிஷா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

