மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முரளிதரன் கதிரவேலு
வயது 4923 ஆகஸ்ட், 1970 – 8 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முரளிதரன் கதிரவேலு அவர்கள் 08-01-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு மற்றும் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பஞ்சாட்சரம்(அருள்முருகன் ஜீவலர்ஸ் யாழ்), கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பாலசரஸ்வதி(பவா) அவர்களின் அன்புக் கணவரும்,
கோகுல்(University of Ontario Technology), ராகுல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேசமூர்த்தி, பகீரதன்(ஜேர்மனி), பகீரதி(ரதீக்கா ஜீவலர்ஸ்), விஜிதரன், விஜிதா, கலைச்செல்வி(சுதா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கமலகாசன், இரத்தினகாசன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
நிஷானி, அலெக்ஸ்சான்றா(ஜேர்மனி), விஜயநாதன்(ரதீக்கா ஜீவலர்ஸ்), கிருபாலினி, பாலபாஸ்கரன்(சிவா), பாலகிருஸ்ணன்(கேசவன்), சிவபாஸ்கரன்(சாரங்கா நகை மாடம்- யாழ்), சறோஜினி(மொன்றியல்), தவராஜா, காலஞ்சென்ற சிவகுமார், உதயகுமார்(B-Eng),காலஞ்சென்ற கிருபாகரன்(சாரங்கா நகை மாடம்- யாழ்), தர்சினி, பாலகுமாரி(பால சாரங்கா ஜீவலர்ஸ்), வினோதன், யோகானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஞானாம்பிகை, ரவிச்சந்திரன், புஸ்பராணி, சுமதி, பீதாம்பரன், சுரேஸ்(பால சாரங்கா ஜீவலர்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

