மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகதாஸ் கனகரட்ணம்
வயது 7130 ஜூலை, 1950 – 27 மே, 2022
- பிறந்த இடம்
- Urumpirai
- வாழ்ந்த இடம்
- Urumpirai, Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Markhamஐ வதிவிடமாகவும் கொண்ட முருகதாஸ் கனகரட்ணம் அவர்கள் 27-05-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகரட்ணம், சொர்ணம்மா தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற கனகரட்ணம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வநாயகி(செல்வி) அவர்களின் அன்புக் கணவரும்,
கோபினா, அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயலட்சுமி, பிரதீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஷ்ணு, தசாரா, ருத்ரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ஞானேஸ்வரி, மகேந்திரன், புவனேஸ்வரி, குலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நாகம்மா, ஜெயரட்ணம், பாலாம்பிகை, கமலராணி மற்றும் கனகாம்பிகை, புஷ்பதேவி, காலஞ்சென்றவர்களான குலேஸ்வரி, குலரட்ணம் மற்றும் மனோகரன், யோகரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

