மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகன் தியாகராஜா
வயது 5712 மார்ச், 1961 – 22 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- புத்தூர்
- வாழ்ந்த இடம்
- சுவிஸ், இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden, இந்தியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகன் தியாகராஜா அவர்கள் 22-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகன், பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரவணை, சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சர்வா(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிஷேக், சாருஜிந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இராசதுரை, காலஞ்சென்ற மகாலிங்கம், இராசேந்திரம், துரைராஜா, வசந்தராணி(லண்டன்), அற்புதராஜா, யோகராஜா(ஜோர்ச்- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலாம்பிகை, சிவதாஸ்(சுவிஸ்), விமலாம்பிகை, பத்மதாஸ், வடிவாம்பிகை, யோகாம்பிகை ஜெயதாஸ்(லண்டன்), பாக்கியம், ரீட்டா(லண்டன்), புஸ்பவதி, மகேந்திரன்(லண்டன்), விஜயமலர், ஜீவரதி, சுமதி(சுவிஸ்), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அருள், நேசவாசுகர், விஜயகுமார், சாந்தி, சிவலிங்கம், சண்முகராஜா, ஜீவா(லண்டன்) ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-08-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இந்தியா பெசன்நகர் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

