ஆறுதல்

மரண அறிவித்தல்

முருகப்பன் செல்வராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முருகப்பன் செல்வராஜா

வயது 7722 ஏப்ரல், 1939 – 19 ஜூன், 2016

பிறந்த இடம்
மட்டக்களப்பு
வாழ்ந்த இடம்
Leicestershire

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Leicester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகப்பன் செல்வராஜா அவர்கள் 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகப்பன் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து கண்ணம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,

தவராஜா, தருமராஜா, தவராணி, காலஞ்சென்ற தரதராஜா, தருமராணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்லத்தம்பி, காலஞ்சென்ற சிவபாதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, நாகலிங்கம், ராசரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுமணரெட்ண, யோகராசா, சங்கீதவாணி, இந்திராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரியா, பிறேம், கிரோ, சாரு, கெவின், அஸ்வின், லக்ஸன், கபில், ரிஷி, றீனு, சபிக்கா, கவி ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.