மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகர் நடராஜா
ஓய்வுபெற்ற உதவி கல்விப்பணிப்பாளர்- வலிகாமம்
வயது 646 டிசம்பர், 1953 – 24 ஜூன், 2018
- பிறந்த இடம்
- கொல்லன்கலட்டி
- வாழ்ந்த இடம்
- சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கிளானை கொல்லங்கலட்டியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் அம்பனை வீதியை வதிவிடமாகவும் கொண்ட முருகர் நடராஜா அவர்கள் 24-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகர், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோரஞ்சிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
கர்ஜினி, ரஜீவ், கஜீவ், சுஜானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவபாக்கியம், சின்னத்தங்கம், அன்னம்மா, நாகேந்திரம், வேலாயுதம், விமலேஸ்வரி, நகுலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதர்சன் அவர்களின் அன்பு மாமனாரும்,
மயில்வாகனம், கதிரவேல், நரசிங்கம், ஞானதேவி, கமலாதேவி, தர்மலிங்கம், அழகரட்ணம், தர்மலிங்கம்(கனடா), மனோரஞ்சலிங்கம்(லண்டன்), பூபாலகிருஷ்ணலிங்கம்(ஜெர்மனி), காலஞ்சென்ற சற்குனேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுஷ்கா, ஆருஷன், ஆதிரன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.­­­­
வீட்டு முகவரி:
அம்பனை வீதி,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

