ஆறுதல்

மரண அறிவித்தல்

முருகர் நாகராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முருகர் நாகராசா

வயது 775 ஜூலை, 1941 – 1 அக்டோபர், 2018

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
சண்டிலிப்பாய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட முருகர் நாகராசா அவர்கள் 01-10-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகர் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிவரதராஜா, ஜெயராஜா, ஜெயசீலா(ஜெர்மனி), ஜெயவிஜி, ஜெயசசீலா, ஜெயவாணி(சுவிஸ்), ஜெயகுமார்(பிரான்ஸ்), ஜெயசகீலா, சுகாஜினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மேரிராசமலர், லிங்கேஸ்வரி, காலஞ்சென்ற புஸ்பகாந்தன்(ஜெர்மனி), தங்கராஜா, றஞ்சித், வாசன்(சுவிஸ்), விஜிதா, றமணன்(பிரான்ஸ்), மகேந்திரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கந்தசாமி, மலர், செல்வராணி, பாலசுப்பிரமணியம்(இலங்கை), காலஞ்சென்ற சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மயில்வாகனம், செல்வராணி(இலங்கை), செல்வமலர்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டர்சிகா, டியூக்சன், பிரஞ்சீவன், கீர்த்தனா, கிளவ்டியா, ஸ்ரெபான், ஜெயபிரதீஸ், பிரசாத், பிரவீனா(ஜெர்மனி), தனோஜ், மீரா, திருசன், ஜெனுசியா, எக்ஸ்ரோன், எக்ஸ்சிபா(சுவிஸ்), வேணுகா, யஸ்மீனா, கனுஜன்(பிரான்ஸ்), பிரவீன், அபி, சனா, பிறின்சி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரித்திகா(ஜெர்மனி) அவர்களின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மானிப்பாய் பிப்பிலி இந்து மாயனத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.