ஆறுதல்

மரண அறிவித்தல்

முருகேசப்பிள்ளை நடேசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முருகேசப்பிள்ளை நடேசன்

வயது 7415 ஜனவரி, 1944 – 15 ஜனவரி, 2018

பிறந்த இடம்
தெல்லிப்பழை
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசப்பிள்ளை நடேசன் அவர்கள் 15-01-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசப்பிள்ளை, சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற தியாகராஜா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற தவமணி, மற்றும் நவமணி(பிரித்தானியா), பூமணி(கனடா), கணேசன்(ஐக்கிய அமெரிக்கா), மகேசன்(கனடா), தேம்பாமலர்(இலங்கை), ராணிமலர்(இலங்கை), காலஞ்சென்ற ஜெகதீசன், மற்றும் குகதீசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்வராஜா, மற்றும் பாலசிங்கம்(பிரித்தானியா), செல்வராணி(பிரித்தானியா), ராஜா(ஹொங்காங்), மனோகரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.