ஆறுதல்

மரண அறிவித்தல்

முருகேசு குணசேகரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முருகேசு குணசேகரம்

வயது 8429 செப்டம்பர், 1936 – 18 ஜனவரி, 2021

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
மட்டுவில், சுன்னாகம் தெற்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு வாகையடி வீதியை வசிப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கு சுன்னாகத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முருகேசு குணசேகரம் அவர்கள் 18-01-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பவானி(இலங்கை), வசந்தி(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயந்தி, அனுசியா(சுவிஸ்), குமுதினி(சுவிஸ்), பிருந்தா(பிரான்ஸ்), பாலகிருஷ்ணன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மநாதன், ஸ்ரீமார்க்கண்டேயர், சுபேந்திரன், ரங்கநாதன், விஜயபாஸ்கரன், நிரோஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற பரஞ்சோதி மற்றும் சண்முகலிங்கம், பரமானந்தம்(கொழும்பு), ஜெயமலர்(இந்தியா), ரஞ்சிதமணி, காலஞ்சென்ற புனிதவதி, சந்திரவதனா(பிரான்ஸ்), விஜயகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரி, ஈஸ்வரி, புவனேஸ்வரி, சுந்தரலிங்கம்(பிரான்ஸ்), கணேசலிங்கம், நாகேஸ்வரி(ஜேர்மனி), கமலகுமாரி(ஜேர்மனி), இந்திரா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுப்பிரமணியம், வாலாம்பிகை, மகேஸ்வரி, மகேந்திரம், செல்வகுமார், சிவராசா, சந்திரமௌலீஸ்வரன், சண்முகலிங்கம், வரதலிங்கம், பரமேஸ்வரி, செல்வமலர், குகராஜன், விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரதனிகா- மதிசாந்தன்(சுரேன்), துஷாந்(பிரான்ஸ்), தர்ஷிகா, சோபிகா, றக்‌ஷனா, றசிகா, ஆரனன், ஆதினன், அபினாஸ், றிஷாந், அஸ்வின், ஆதிரையன், அலெக்ஸ், அனிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.