மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு கதிர்காமநாதன்
ஓய்வுபெற்ற தபால் ஊழியர்
வயது 8619 ஜூன், 1934 – 1 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- தொல்புரம்
- வாழ்ந்த இடம்
- சித்தன்கேணி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், சித்தன்கேணி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு கதிர்காமநாதன் அவர்கள் 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, பொன்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாராயணப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற அரிஅரதாசன், தர்மபூபதி, சிறீதரன், காலஞ்சென்ற சமதர்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஒளவைதேவி, பாக்கியலட்சுமி, அருணகிரிநாதர், அம்பிகை ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறீதரன், பூபதிராஜா, கோமதி, தவக்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சசிதரன், திவ்வியா, தினுஷா, மயூரன், கார்த்திகா, ஹரிகரன், உமாசுதன், உமாராஜ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

