ஆறுதல்

மரண அறிவித்தல்

முருகேசு கோபாலப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முருகேசு கோபாலப்பிள்ளை

ஓய்வுபெற்ற வைத்திய கலாநிதி, காவியா மருத்துவமனை உரிமையாளர், உருத்திரபுரம்

வயது 726 மே, 1945 – 25 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
உருத்திரபுரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு கோபாலப்பிள்ளை அவர்கள் 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ரணசிங்க அலிஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானவதி(ஓய்வுபெற்ற தாதி, கிளிநொச்சி) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீபா(கிளிநொச்சி), Dr. பிரசாந்(கிளிநொச்சி வைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராஜேஸ்வரன்(பெரியகுட்டி) அவர்களின் அன்பு மாமனாரும்,

அருளம்பலம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, மார்க்கண்டு, சரஸ்வதி(தவம்) மற்றும் செல்லம்மா(மணி- பிரான்ஸ்), மங்கையற்கரசி(மலர்- உருத்திரபுரம்), காலஞ்சென்ற சண்முகரத்தினம், சரவணபவன்(மாணிக்கம்- பிரான்ஸ்), தர்மரட்ணம்(தருமு- பிரான்ஸ்), லோகநாதன்(லோகன்- சரவணாஸ் உரிமையாளார், கிளிநொச்சி), கோகிலகௌரி(கௌரி- வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஞானசௌந்தரி(ஓய்வுபெற்ற ஆசிரியை, லண்டன்), காலஞ்சென்ற மகேஸ்வரி, யோகம்மா(அவுஸ்திரேலியா), மனோராமா(உருத்திரபுரம்), காலஞ்சென்ற இரத்தினம்(கிளாக்கர்), சுப்பிரமணியம்(பிரான்ஸ்), குலேந்திரதாசன்(தாசன்- ஓவசியர், உருத்திரபுரம்), திலகவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை), பத்மாதேவி(பிரான்ஸ்), தியாகராணி(மலர்- பிரான்ஸ்), மனோரஞ்சி(கொழும்பு), உதயகுலசிங்கம்(அதிபர்- தனிநாயகம் அடிகளார் வித்தியாலயம், புளியங்குளம்), சூரியகாந்தி(நாவலப்பிட்டி), பத்மினி(நாவலப்பிட்டி), காலஞ்சென்ற லெஸ்லி, அனுரா(நாவலப்பிட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காவியன், அட்சயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-02-2018 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணிதொடக்கம் பி.ப 11:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 12:00 மணிதொடக்கம் பி.ப 02:00 மணிவரை உருத்திரபுரம் வைத்தியசாலையில் திருவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பி.ப 02:30 மணியளவில் உருத்திரபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 63 அண்ணா வீதி,
ஆனந்தபுரம்,
கிளிநொச்சி.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.