மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு லிங்கேஸ்வரன்
வள்ளிதேவசேனா சமேத சிவசுப்பிரமணியர் ஆலய ஸ்தாபகர்- Essen
வயது 5727 ஜூன், 1962 – 2 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- வடலியடைப்பு
- வாழ்ந்த இடம்
- எசன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடலியடைப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு லிங்கேஸ்வரன் அவர்கள் 02-08-2019 வெள்ளிக்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, கண்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற மாசிலாமணி(நயினாதீவி), வாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுயானி, கார்த்திகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஆனந்தன், ரவி, சூரி, சந்திரன், வதனா றேச்சல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாணிக்கவாசகர், சிவகாமசுந்தரி, தர்மகுலசிங்கம், விஜயகுலசிங்கம், கதிர்காமசுந்தரி, விஜயலட்சுமி, செல்வரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

