மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு லோகநாதன்
வயது 805 ஜூலை, 1937 – 11 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- Lellopitiya
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇரத்தினபுரி Lellupitiya வைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு லோகநாதன் அவர்கள் 11-11-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மாணிக்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சரஸ்வதி(இலங்கை), பவானி(லண்டன்), காலஞ்சென்ற குமரேசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேந்திரகுமார், நந்தகுமார், சுருளிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வினிதா, Stephanie, மைக்கல் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷோனா, அரன், கேய்லன், நொவா, Liam, ஷாளின், எலிசபெத் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

