மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு மாணிக்கவாசகர்
முன்னாள் வர்த்தகர்- சுன்னாகம்
வயது 8221 ஏப்ரல், 1934 – 21 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 8ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு மாணிக்கவாசகர் அவர்கள் 21-07-2016 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு தங்கமுத்து தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி சின்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
காந்தி(மங்கையர்க்கரசி) அவர்களின் கணவரும்,
அருள்மதி அவர்களின் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கதிர்காமர், இராமலிங்கம், சுப்பிரமணியம், மற்றும் வைத்திலிங்கம், காலஞ்சென்ற கனகாம்பிகை ஆகியோரின் சகோதரரும்,
கோபாலகிருஸ்ணன் அவர்களின் மாமனாரும்,
கிருஸ், சுவானா, வாணி ஆகியோரின் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

