ஆறுதல்

மரண அறிவித்தல்

முருகேசு முத்தையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முருகேசு முத்தையா

வயது 7012 பிப்ரவரி, 1951 – 25 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
சுவிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு முத்தையா அவர்கள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முருகேசு, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சங்கீதா அவர்களின் பாசமிகு தந்தையும்,

சாருசன் அவர்களின் பாசமிகு மாமாவும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, பொன்னுத்துரை, கமலாம்பிகை மற்றும் கந்தையா(இலங்கை), மங்கையற்கரசி(இலங்கை), கண்ணப்பர், யோகம்மா, நல்லையா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நவரட்ணம்(அவுஸ்திரேலியா), கனகம்மா(கனடா), பத்மநாதன்(சுவிஸ்), ஞானேஸ்வரன்(சுவிஸ்), நாகநாதன்(லண்டன்), யோகலிங்கம் கண்ணம்மா, உலகநாதன்(சுவிஸ்), சரஸ்வதி(கனடா), பிரபாவதி(இலங்கை), விஜயலட்சுமி(பிரான்ஸ்), சாந்தினி(சுவிஸ்), சுபத்திராதேவி(அவுஸ்திரேலியா), பேரின்பநாயகி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பேரின்பநாதன்(சுவிஸ்) அவர்களின் சம்மந்தியும்,
பிரசன்னா, தீபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவநாதன், கௌரி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சிந்துஷா, நிஷாந்தன், நிதர்சன், நிதார்த்தன், பிரதீபன்- செல்வி, காண்டீபன்- டாமினி, குகதீபன், ரேகன், ரேகா, லக்ஸ்மன், ரதீஸ்- சுஜானா, ரஜீதன், கிருதிகா, ஜஸ்மிலா, செந்துஷன், ஜனுசன், வினுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.