மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு நடராசா
வயது 7412 மே, 1941 – 13 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- வயாவிளான்
- வாழ்ந்த இடம்
- சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வயாவிளான் பெரியண்ணன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney யை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு நடராசா அவர்கள் 13-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், அப்புத்துரை, விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசீலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காயத்திரி அவர்களின் அன்புத் தந்தையும்,
ஜீவிதன் அவர்களின் அன்பு மாமனாரும்,
இராசயோகம்(பிரான்ஸ்), கனகரட்ணம்(இலங்கை), ஜெயசிங்கம்(இலங்கை), மகேஸ்வரராஜா(கனடா), இராசலட்சுமி(இலங்கை), புவனலட்சுமி(கனடா), விசயலட்சுமி(ரதி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பரராஜசிங்கம், விசயலட்சுமி(யாழ்ப்பாணம்), இந்திராதேவி(யாழ்ப்பாணம்), சிவமலர்(கனடா), அமிர்தலிங்கம்(யாழ்ப்பாணம்), விக்னேஸ்வரன்(கனடா), அகிலன்(பிரான்ஸ்), பாலச்சந்திரன்(அவுஸ்திரேலியா), பாலசுப்பிரமணியம்(சுவிஸ்), பாலகிருஸ்ணன்(சுவிஸ்), வசந்தாதேவி(அவுஸ்திரேலியா), பாலசுந்தரம்(ஜெர்மனி), சரோஜினிதேவி(சுவிஸ்), பரமசிவம் (கனடா)ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆத்திக்கா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

