ஆறுதல்

மரண அறிவித்தல்

முருகேசு நாகம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முருகேசு நாகம்மா

வயது 9020 பிப்ரவரி, 1930 – 11 மே, 2020

பிறந்த இடம்
நெடுந்தீவு 5ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
பாண்டியன் குளம், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாண்டியன் குளத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முருகேசு நாகம்மா அவர்கள் 11-05-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்,பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகாத்தைப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகளும்,

காலஞ்சென்ற முருகேசு அவர்களின் பாசமிகு துணைவியும்,

சேதுராசா(கனடா), காலஞ்சென்ற சந்திரசேகரன், வீரசிங்கம்(கனடா), சகுந்தலகுமாரி(கனடா), விஜயராணி(கனடா), நாகேஸ்வரி(கனடா), தனபாலசிங்கம்(கனடா), பரமநாதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கற்பகம், தில்லாத்தைப்பிள்ளை, கமலம் மற்றும் கந்தையா,பாலசிங்கம், காலஞ்சென்ற சிந்தாமணி, கோபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்திராணி, சிவஞானவேணி, காலஞ்சென்ற சபாரட்ணம், தர்மரட்ணம், தர்மலிங்கம், யோகராணி, கோமளேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான முத்துக்குமார், கணபதிப்பிள்ளை மற்றும் புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, கோமளம் மற்றும் சுப்பிரமணியம் , காலஞ்சென்றவர்களான சிந்தாமணி, அம்மாப்பிள்ளை, கனகமணி, பொன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சேந்தினி, தர்மினி, சோபிதன், நிஷாபரன், துஷாரா, வினோதினி, நேருஜா, ஜனார்த்தன், ஜனார்த்தனி, விஜிதா, தர்சினி, சதீசன், பிரதீசன், நந்தரூபன், மதிரூபன், துஷ்யந்தி, நிரூபன், உதயரூபன், உதயராஜ், சாமினி, தர்சினி, ததீசன், மித்திகா, கிருசாந், பிரசாந், டிலானி, ஷாலினி, தனுஷன், ராஜ்குமார், கோடீஸ்வரன், டிசானி, குலசேகரம், வினோதராஜா, கீர்த்திகா, றுசாந்தினி, பிரியா, அகிலன், கஜலக்ஷி, ஜருஷா, இளங்கீதன், செகான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கபேகா, றிஸ்மிகா, கனிஸ்கா, ஏகன், கௌதம், அபிநயா, அஸ்வின், அட்சயா, அனுமிதா, அர்த்தனா, ருத்ரன், த்ருவன்,அபிஷா, ஜனுஷா, ஈழன், அனிருத், ஆதிரா, தியானா, தனிஷா, ஹாசினி, தக் ஷன், அபிசயா, றோமிஷா, நிஷோக், நத்தானியல், ஜேலன், ஜனாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 10 ஜூன், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.