மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு நாதகிருஷ்ணன்
வயது 5813 செப்டம்பர், 1961 – 14 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- அனலைதீவு
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Bürstadt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு நாதகிருஷ்ணன் அவர்கள் 14-11-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலன் முருகேசு, மானரியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், கிளிநொச்சி ஜெயந்திநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் நாகராஜா,
செபஸ்ரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜோதீஸ்வரி(வசந்தா) அவர்களின் பாசமிகு கணவரும்,
அஞ்சலீனா, வியாசினி, காலஞ்சென்றவர்களான அபிராமி, றெமிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கிருபாலினி, நிராகரன், டாலினி, பாவேந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தம்பிதுரை(ஜேர்மனி), முத்துலட்சுமி(இலங்கை), மகேந்திரா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அண்ணமலர்(ஜேர்மனி), மகிமைசீலன்(ஜேர்மனி), யெனிற்ரா மகிமைசீலன்(ஜேர்மனி), அண்ணாமலை(இலங்கை), சிவரத்தினம்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அனுஜன், பாபேசன், ராசிக்கா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

