மரண அறிவித்தல்

முருகேசு இராஜசிங்கம்
வயது 85, பருத்தித்துறை Boat Mechanic, நவிண்டில் Boss ஐயா
- பிறந்த இடம்
- நவிண்டில்
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் மத்தி நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு இராஜசிங்கம் அவர்கள் 15-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிகாந்தராஜா(லண்டன்), சிறிதரன்(லண்டன்), ஜெயந்தி(டென்மார்க்), சாந்தி(லண்டன்), வசந்தி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அப்பாத்துரை இராசரத்தினம்(மணி) அவர்களின் அன்புச் சகோதரரும்,
சறோஜினி(லண்டன்), புஸ்பராஜா(டென்மார்க்), சத்தியசீலன்(லண்டன்), அருச்சுணராஜா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பஹீரகா, பானுஷன், தனுஷா, வீணுகா, அஜிதன், ரஜீவன், சஜிவன், சாஸ்வதா ஆகியோரின் அருமைப் பேரனும்,
பத்மஜோதி தர்மலிங்கம்(ராதை) அவர்களின் பாசமிகு தாய்மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

