5ம் ஆண்டு நினைவஞ்சலி

முருகேசு இராமலிங்கம்
வயது 83, B.Sc. Dip. in Edu. SLPS I, Retired Principal- அனலைதீவு மகா வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம், குருநாகல் மத்திய மகா வித்தியாலயம், யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி, யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்(Jaffna Stanley College
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 12ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, டென்மார்க் Holstebro ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு இராமலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாண்டுகள் கடந்தாலும் ஆறாத துயருடன்
நாங்கள் நினைக்க நினைக்க
நாடி நரம்பு விரைக்கிறதே
நடந்தது கனவாக மாறவேண்டுமென
இறைவனை கெஞ்சுகிறதே
நாளும் பொழுதும் உன் நினைவால்
சொந்தம் அழுது உருகுதய்யா
நல்ல மனிதன் நீ என்று விழிகள்
வணங்கி பெருகுதய்யா...
எரிந்த தீபம் அணைந்ததென்ன
அணைத்த கைகள் மறைந்ததென்ன
நீயின்றி தவிக்கும் உன் பிள்ளையின்
சோகமும் உனக்கு புரியவில்லையா...
உங்களை எங்களிடமிருந்து
பிரித்துவிட்டாலும் என்றோ
ஒரு நாள் நாங்கள் உங்களிடம்வருவோமென்று
ஆறுதலுடன் வாழ்கின்றோம்!
உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

