1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு இராமலிங்கம்
B.Sc. Dip. in Edu. SLPS I, Retired Principal- அனலைதீவு மகா வித்தியாலயம், புங்குடுதீவு மகா வித்தியாலயம், குருநாகல் மத்திய மகா வித்தியாலயம், யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி, யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம்(Jaffna Stanley College)
வயது 8329 ஜனவரி, 1934 – 19 மே, 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 12ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, டென்மார்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், டென்மார்க் Holstebro ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முருகேசு இராமலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றாலும் அப்பாவை நாம் மறவோம்!
அருந்தவத்தால் எங்களின் ஆருயிர் அப்பாவே
அன்பினிய அம்மாவின் அரும்பெரும் துணையே
அன்பு நிறை மாணவர்களின் ஆசிரியராய் அதிபராய்
பெருமை பெறு கல்விதனில் உயர வைத்து
சீரான நாட்டில் சிறப்பாய் நாம் வாழ்ந்திட
திடசக்தி தந்த எங்கள் குருவே அப்பாவே
தஞ்சமென்று உங்களை நாளும் நம்பி இருக்க
வஞ்சம் கொண்ட காலன் உங்களுயிரைக் கவர்ந்து
ஆண்டு ஒன்று கடந்தும் ஆறிட முடியவில்லையப்பா
கண்களின் நிறைந்த கண்ணீரும் காயவில்லை மாமா
எங்களோடு அருகிருந்த காலம் இனிய பொற்காலம்
இனி என்று வருமோ அந்த நாட்களென ஏங்குகின்றோம்
அப்பாவின் அரும்பெரும் நினைவுகளை என்றும் மறவாத
அருமை மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— இ.சிவலிங்கம்(மகன்- டென்மார்க்)
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

