மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு இராமநாதி
12 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- மாதகல்
- வாழ்ந்த இடம்
- தோணிக்கல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், முத்துஐயன்கட்டு, வவுனியா தோணிக்கல் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு இராமநாதி அவர்கள் 12-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, பொன்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனும், காலஞ்சென்ற அம்பலவாணர், சந்திரராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரகுமார்(இலங்கை), சாந்தரூபி(சுவிஸ்), முருகேசகுமார்(கனடா), ராஜ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகலிங்கம்(சுவிஸ்), பிரமிளா(கனடா), துஸ்யந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கடம்பரத்தினம் அவர்களின் அன்பு மைத்துனரும்,
மகிழினி(சுவிஸ்), ஜனேஸ்(கனடா), நதீஸ்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-04-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வவுனியா தோணிக்கல் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

