ஆறுதல்

மரண அறிவித்தல்

முருகேசு இராசையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முருகேசு இராசையா

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை ஊழியர்

வயது 8917 ஏப்ரல், 1931 – 6 ஜனவரி, 2021

பிறந்த இடம்
கோப்பாய்
வாழ்ந்த இடம்
கோப்பாய், சுன்னாகம், மட்டுவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், சுன்னாகம், மட்டுவில் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு இராசையா அவர்கள் 06-01-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு கைராசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அருந்ததிப்பிள்ளை(பூமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

லதா(ஜேர்மனி), சுதாகர்(லண்டன்), ஶ்ரீதர்(மட்டுவில்), வனஜா(ஜேர்மனி), பிரபாகர்(நோர்வே), சகீலா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனபாலசிங்கம்(ஜேர்மனி), திருலோகநாயகி(லண்டன்), ஜெயந்தா(மட்டுவில்), உருத்திரகுமார்(ஜேர்மனி), நிமலராஜி(நோர்வே), புவனேந்திரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான மூத்தம்பி, கண்மணி, அன்னம்மா, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகணம், நடராஜா, ராமசந்திரன் மற்றும் சாந்தா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

தனுஷா- சுகீவன், ஷாலினி, ஷாமிலி, கஜேந்திரநாத்- அபிராமி, ராம்நாத்- சிந்து, உதயநாத்- அபர்ஜி, அசோகநாத், கஜதீபா, நிதூன், டுவாரகன், தாரணி, அஜய், ஆகாஸ், பாரதி, இளங்கோ, மக்சிம், மத்தில்த்- பிரஷாந்த், ஜனிக் ஆகியோரின் அன்புப் பேரனும்,

டாஷா, ஈஷா, ஆருஷா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.