மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு சிவமணி
வயது 7024 ஜூன், 1947 – 13 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- வேலணை 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Wuppertal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சிவமணி அவர்கள் 13-04-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பவளம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருட்சிவம் இராசலெட்சுமி(வேலணை மேற்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரசா அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவஜன், சிவகஜன், சியாமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், செவ்வந்திநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புனிதவதி, இராசலெட்சுமி, காலஞ்சென்ற சாம்பசிவம், சதாசிவம், சற்குணசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

