மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு சிவராஜா
வயது 7719 பிப்ரவரி, 1939 – 30 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- Mount Albert
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் மேற்கு வட்டுவினியைப் பிறப்பிடமாகவும், கனடா Mount Albert ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சிவராஜா அவர்கள் 30-11-2016 புதன்கிழமை அன்று காலமானர்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு நாகமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கைலாசப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூபதி அவர்களின் அன்புக் கணவரும்,
மகேந்திரராஜா, சாந்தகுமார், அகிலேஸ்வரன், பாலகிருஷ்ணன், சிவதர்மினி, ஜனார்த்தனன், கோமளா, தாட்சாயினி, கபிலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, சுப்பிரமணியம், தையல் நாயகி, ஜெகதீஸ்வரி, ரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, அம்பிகைபாகன், மற்றும் கல்யாணி, கடம்பமூர்த்தி, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தர்ஷினி, கமலினி, அருந்ததி, கலைச்செல்வி, குகன், ரம்மியா, விதுசன், துஷயந்தன், நிரோஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திரிஷா, அஸ்வின், யசந், சிந்துயா, பானுஷன், யோபினா, பிரித்திகா, அரோன், ஏடன், சுவேதன், கவிசன், சகிஷன், அக்சயன், அயானா, கேயோஸ், சுயோ, பேபி கேள், சகானா, கைலாஸ், நிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

