மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு சிவராசா
ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர்
வயது 754 ஜனவரி, 1941 – 25 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- சுழிபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சிவராசா அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான நடராசா, பொன்னுத்துரை, தேவராசா, மற்றும் இரத்தினராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
சிவச்செல்வன்(வைத்தியர், கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை- நிலாவெளி), சிவகரன்(ஜெர்மனி), சிவதர்சினி(ஆசிரியை- யா/சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை), சிவமாலினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
துஷிதா(வைத்தியர், தள ஆயுர்வேத வைத்தியசாலை- திருகோணமலை), கலாமதி(ஜெர்மனி), காண்டீபன்(ஆசிரியர்- யா/வட்டு மத்திய கல்லூரி), ஜெயபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிநஜா, ஆராதனா, அகரன், ஆதிரன், வர்ஷா, ஆர்த்திகா, அக்சயன், வருணவி, வைஸ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

