மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு சவுந்தரம்மா
வயது 9024 ஜூன், 1926 – 6 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- Meru
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Meru ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சவுந்தரம்மா அவர்கள் 06-04-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசு(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தேவா(இந்தியா), ஸ்ரீமாலினி(பிரான்ஸ்), கலைச்செல்வி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இராசமணி, தனபாலசிங்கம், கமலாதேவி மற்றும் இரத்தினபூபதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானந்தன்(இந்தியா), சித்திவினாயகம்(பிரான்ஸ்), வசந்தகுமார்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திருக்குமரன், கெளந்தேயா, பிரசான், றஸ்மி, லக்சிக்கா, துஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அரியமண், எசான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

