மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு தம்பிராசா
ஒய்வுபெற்ற முத்தையன்கட்டு நீர்ப்பாசனத் திணைக்கள சாரதி
வயது 8425 மே, 1935 – 28 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- கற்சிலைமடு
- வாழ்ந்த இடம்
- கற்சிலைமடு, வள்ளிபுனம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு கற்சிலைமடு நான்காம் கண்டத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், சேச்வீதி வள்ளிபுனத்தை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு தம்பிராசா அவர்கள் 28-02-2020 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், மனோரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்வராசா, ரஞ்சிதமலர்(லண்டன்), யோகராஜ்(பிரான்ஸ்), ரஜனிமலர்(ஆசிரியை- இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயம், வவுனியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோபாலகிருஷ்ணன்(கோபால்- லண்டன்), ஜெயராணி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தர்சிகன், தமிழினி, சதுசிகா, தரணிகா, ஜீவிதன், ராதவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் வள்ளிபுனம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

