மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு தேவராஜா
வயது 6814 அக்டோபர், 1947 – 2 ஜூன், 2016
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு தேவராஜா அவர்கள் 02-06-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காங்கேசு, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
தேவ்நளினி, சுபோசன், தேவ்மினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தியாகராசா, ஜெயலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாஸ்கரன், சுகந்தன், சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

