மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு திருஞானசம்பந்தன்
19 செப்டம்பர், 2016
- பிறந்த இடம்
- இணுவில்
- வாழ்ந்த இடம்
- பம்பலப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு திருஞானசம்பந்தன் அவர்கள் 19-09-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, ஜெயலக்ஷ்மி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
மீனலோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr.திருவரங்கஜனனி(அவுஸ்திரேலியா), நயனி(இந்தியா), ஷிவானி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புனிதசெல்வி யோகேஸ்வரி, வாகீசர்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. திருமுருகன், ராம்குமார், தீரஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திருநந்தனன், தரங்கிணி, ஜகத்குரு, சுமுகன், அமிர்தன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 20-09-2016 செவ்வாய்க்கிழமை அன்று பொரளை ஜெயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியை 22-09-2016 வியாழக்கிழமை அன்று மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

