மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு உருக்குமணி
வயது 8615 மார்ச், 1931 – 12 ஜூன், 2017
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட முருகேசு உருக்குமணி அவர்கள் 12-06-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
நகுலா(சாந்தி), சகிலா(சந்திரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவபாலன்(சிவா), கணநாதன்(ராசா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நத்தானியல்(சிவஜன்) அவர்களின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-06-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

