மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு யோகசம்பந்தர்
வயது 7523 ஜூன், 1944 – 5 ஜூன், 2020
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு யோகசம்பந்தர் அவர்கள் 05-06-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, யோகேஸ்வரி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான யோகசுந்தரம், யோகசௌந்தரி, யோகராசா மற்றும் யோகரஞ்சிதம், யோகநாதன், காலஞ்சென்ற யோகரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரதி, நகுலேஸ்வரன், பகீரதி, இராஜரட்ணம், யோகேஸ்வரி, காலஞ்சென்ற சிவகுருநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோகிதா- மோகன், அருணன்- ஜோயி(Zoe), யோகாஞ்சலி- குகேசன், யோகாஞ்சனா, யோகினி- ரிச்சி(Richie), யோகானந்தி, பைரவி- சஜந்தன், வித்யாதரன், மயூரி ஆகியோரின் அன்பு இளையப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

