ஆறுதல்

மரண அறிவித்தல்

முருகுப்பிள்ளை இராமசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

முருகுப்பிள்ளை இராமசாமி

வயது 7813 மார்ச், 1938 – 22 அக்டோபர், 2016

பிறந்த இடம்
மயிலிட்டி
வாழ்ந்த இடம்
தொண்டைமானாறு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு மயிலியந்தனையை வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை இராமசாமி அவர்கள் 22-10-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

பரமானந்தகுலசிங்கம்(இந்தியா), காலஞ்சென்றவர்களான திசவீரசிங்கம், கெனடிசிங்கம், மற்றும் ஜெயலலிதா(லண்டன்), அண்ணாத்துரை(இலங்கை), கருணாநிதி(லண்டன்), தேவிகா(ஜெர்மனி), அன்பழகன்(நோர்வே), இந்திரா(நெதர்லாந்து), அறிவழகன்(லண்டன்), காண்டீபன்(பிரான்ஸ்), சந்திரா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பூரணம், தங்கவேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேரியாம் சகாயராணி, நேசக்கிளி, மகேந்திரலிங்கம், கமலினி, அனுசியா, சந்திரகுமார், சத்தியேஸ்வரி, திருச்செல்வம், கஸ்தூரி, வதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சற்குணம், சரசா, தருமதேவன், விமலா, காலஞ்சென்ற ஜெயா ஆகியோரின் அன்பு மாமாவும்,

உதயராஜ், உதயசந்திரிக்கா, காலஞ்சென்றவர்களான விஜயராஜ், ஜெயராஜ், மற்றும் விஜயராணி, துசிராஜ் ஆகியோரின் அன்புப் பெரியதந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை, இராசமலர், சரஸ்வதி, மற்றும் செல்வரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மேரியாம் ரொபின்சினி, பிலிப் சாந்தசீலன், சுபாசினி, மேபிள் சாந்தி, மேரி ஆயிசா, மேரி சிந்துஜா, ஆரோக்கியராணி, டெனிஸ்ரா, ரஞ்சித், மோகன், ரஜிதா, அயந்தன், கயந்தன், கஜேந்தினி, ரஜிந்தன், விஜிந்தன், கிருசாந், டர்சன், பவிசன், அபிநயா, வினோத், தீபா, சந்தியா, சயந், சாறுயா, அபிரா, அபிசன், அபிநயன், சாகித்தியன், சாருயன், வர்சினி, யுகப்பிரியா, சங்கீதா, வேனுகாந், அட்சயா, அபிராம், அக்‌ஷரா, பிரதீஸ், பிரதாப், ரியுனிகா, ஜந்தமிழ்செல்வன், பரம்சோதி, கரண், சசி, காலஞ்சென்ற ஜோர்ஜ் சந்திரசேகர், காந்தன், சுதர்சன், பிறேமதாசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சஜிந்தன், கௌதம், மீனா, கயல், மதுமிதா, பிரதாப், நேகா, மௌரிகா, மௌரிதா ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2016 புதன்கிழமை அன்று மு.ப 8:30 மணிமுதல் மு.ப 10:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலியந்தனை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.