மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகுப்பிள்ளை கார்த்திகேசு
முன்னாள் ஆசியர்/ உப அதிபர்- மகாஜன கல்லூரி தெல்லிப்பழை, விவேகானந்த கல்லூரி- கொழும்பு, Chairman- Town Council K.K.S, Propriter- Amenco Hardware Stores, Administrator- CIBC Canada
வயது 9012 மார்ச், 1929 – 29 மே, 2019
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- காங்கேசன்துறை, தெல்லிப்பழை, வெள்ளவத்தை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, தெல்லிப்பழை கொல்லங்கலட்டி, கொழும்பு வெள்ளவத்தை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை கார்த்திகேசு அவர்கள் 29-05-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
முத்துநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
மஞ்சுளா, கஜேந்திரன், ஹரிஹரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
லோகநாயகம், டெபி, அனுஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வைரமுத்து, சிவக்கொழுந்து, செல்லம்மா மற்றும் விசுவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, கந்தையா மற்றும் பொன்னம்பலம், ருக்மணி, காலஞ்சென்ற செல்வநாயகி, செல்வநாதன், ரட்ணநாதன், ராஜநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செந்தூரன், சாயிக்தன், தாரணி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

