மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகுப்பிள்ளை இராசதுரை
வயது 761 டிசம்பர், 1939 – 16 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- காங்கேசன்துறை
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காங்கேசன்துறை தையிட்டியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை இராசதுரை அவர்கள் 16-07-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேஷ்(பிரித்தானியா), சுதர்ஸன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நடராசா(இலங்கை), தேவராசா(இலங்கை), சந்திரகாந்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றமினா, அனுஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பராசக்தி(பிரித்தானியா), கனகரட்ணம்(ஜெர்மனி), காலஞ்சென்ற மகேஸ்வரி, புவனேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற சத்தியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மனோகரன்(பிரித்தானியா), சுதாகரன்(பிரித்தானியா), ஜெயந்தி(பிரித்தானியா), காலஞ்சென்ற லக்ஸ்மிதேவி, வசந்தாதேவி(இலங்கை), ரவீந்திரன்(சவுதி அரேபியா), ரவிதாஸ்(பிரித்தானியா), பாமினி(இலங்கை), விஜிதா(இலங்கை), தேவி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
காண்டீபன்(பிரித்தானியா), யாழினி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சர்மினி(இலங்கை), வனித்தா(ஜெர்மினி), தனுஜா(பிரித்தானியா), குமார்(பிரித்தானியா), யூட்டா(ஜெர்மனி), ஆரண்யா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஜன், ஜெனிஷா, ரூபிகா, ரித்திகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

