மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகையா கமலேஸ்வரி
வயது 8218 செப்டம்பர், 1934 – 15 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- கோண்டாவில்
- வாழ்ந்த இடம்
- இணுவில், இந்தியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும், இந்தியா சென்னையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முருகையா கமலேஸ்வரி அவர்கள் 15-07-2017 சனிக்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், ராசம்மா(கோண்டாவில் மேற்கு) தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
காலஞ்சென்ற முருகையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கனகரட்ணம்(கோண்டாவில்), குலசிங்கம்(யோகா ஆசிரியர்- சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிர்மலாதேவி பரராசசேகரம்(சுவிஸ்), தில்லைநாதன் சண்முகவடிவு(இந்தியா), குலநாயகி பிரபாகரன்(சுவிஸ்) ஞானஉதயன்(லண்டன்) ஆகியோரின் தாயாரும்,
பரராசசேகரம்,பிரபாகரன்(சுவிஸ்), காலஞ்சென்ற தில்லைநாதன்(இணுவில்), தபோஜினி, ஸ்ரீரங்கநாதன், முரளீதரன்(லண்டன்), யுகபாலன், கணேஸ் பேரின்பநாயகி(இலங்கை), சந்தானகோபால், வரதாமணி கணதர்சினி, சிவதர்சினி, கமலதர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரகாஷ், சூரியா, மீரா, ஹரிகரன், சிவசங்கரி, ஹரிசங்கர்(சுவிஸ்), சோபனா, கலாதரன்(இந்தியா), அபினேஸ், வைஸ்ணவி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கலாதரன், சஞ்சனா(இந்தியா) அவர்களின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 20-07-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வெசன் இந்து மயான பூமிக்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 5/225, கோபால் வீதி,
மடிபாக்கம்,
சென்னை,
இந்தியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

