மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு நாராயணப்பிள்ளை
வயது 6523 அக்டோபர், 1952 – 30 மே, 2018
- பிறந்த இடம்
- செட்டிக்குளம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villepinte ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு நாராயணப்பிள்ளை அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாராயணப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி வடிவேலம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கொலஸ்டிக்கம்மா(ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
பிறிஸ்கா, நிக்ஷிகா ஆகியோரின் ஆசைத் தந்தையும்,
பிரசன்னா, ஜனகன்(ஜனா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கமலாவதி, சந்திரா, இந்திராணி, வசந்தி, சுகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிதுன், ஜெனுஷா ஆகியோரின் ஆசைத் தாத்தாவும்,
பிரதீப், பிரதீபா ஆகியோரின் தாய்மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

