மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு சரவணமுத்து(ராசா)
வயது 6722 மார்ச், 1950 – 10 நவம்பர், 2017
- பிறந்த இடம்
- சுழிபுரம்
- வாழ்ந்த இடம்
- Bobigny
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொல்லங்கலட்டி, பிரான்ஸ் Bobigny ஐ வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சரவணமுத்து அவர்கள் 10-11-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைரவி ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகேஸ்வரி(ராசாத்தி- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜஸ்ரீ(பிரான்ஸ்), ராஜகுமார்(பிரான்ஸ்), சாந்தி(பிரான்ஸ்), ஜெயந்தி(பிரான்ஸ்), தர்ஷினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜயலக்ஷ்மி(கனடா), ராஜலக்ஷ்மி(யாழ். சுழிபுரம்), தவராசா(ராமு-யாழ். சுழிபுரம்), கலியுகவரதன்(குவைத்), சோமசுந்தரம்(சோமு- லண்டன்), அன்னலெட்சுமி(யாழ். கொல்லங்கலட்டி), ராஜேந்திரம்(சதா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்லத்துரை, கணக்கர், போமன், சின்னத்தம்பி, பாலு, குணம், கிச்சி, தேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரதன், எமில், பிரவீனா, கருணாகரன், ராகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பமிலன், ஹர்சிஹா, கனிஸ்ஹா, எமிலி, எர்வின், ஜெனி, நவீனா, ரஜித், அஷ்மி, அக்ஷன், ருதீஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No.17,
Rue des Pâquerettes,
93000 Bobigny,
France.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

