மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகேசு செல்லம்மா
வயது 854 நவம்பர், 1931 – 29 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு செல்லம்மா அவர்கள் 29-09-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசு(முன்னாள் பிரபல வர்த்தகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கலாவதி, கங்காதரன், லீலாவதி, சிறிகாந்தன், இந்திராவதி, மகேஸ்வரன், விமலாதேவி, சிவலிங்கம், லைலாவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னாச்சி, சின்னத்தங்கம், இளையதம்பி, சின்னையா, சிவக்கொழுந்து, தில்லையம்பலம் மற்றும் நடராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மாணிக்கவாசகர், சற்குணதேவி, கிருஷ்ணபிள்ளை, வத்சல்யா, சிவகுமார், மணிமேகலாதேவி, வன்மீகலிங்கம், தவகுமார், சிவாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற இராமலிங்கம், பரிவதம், அன்னலட்சுமி, இராமசாமி, மங்கயற்கரசி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மோகன்ராஜ் ரஜனி, கார்த்திகா செந்தீபன், காயத்திரி, மதுசுதன், ஜெயந்தினி, பிரகாஷ், மனோதரன், சசிரேகா அசோக்குமார், தாட்சாயினி அண்ணாதாசன், சாரங்கனி ராஜ்குமார், வைதேகி, சிந்தியா, கோபி, நிரோசன், லக்ஷணா, பிரவீன், பிரியங்கன், பிரியந்தி, கீர்த்திகா, கோகுல், றமீயா ஆகியோரின் அன்பு பேத்தியும்,
மகிற், ரிஷிக், அபிநயா, அக்ஷயா, கிருத்திக், கிரிஷ், மகிஷ், ரித்விகா, ஆதித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று பொறளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.123/5, ரோகினி றோட்,
வெள்ளவத்தை,
கொழும்பு-06.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

