மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முருகுப்பிள்ளை நதிவீரகுலரத்தினம்
ஓய்வுபெற்ற விமானப்படை உத்தியோகத்தர்
வயது 842 மார்ச், 1935 – 9 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- சித்தன்கேணி
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுகிழக்கு சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை நதிவீரகுலரத்தினம் அவர்கள் 09-12-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், சிவபெருமான் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மருள்நீக்கி அம்மையார் அவர்களின் அருமைக் கணவரும்,
அனுஷியா, குகநீதன், செல்வநீதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலாரஞ்சன், மாலதி, நந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாலினி, சஞ்சயன், டினேஷ், லபிஷா, அப்ரறிசன், சபீசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-12-2019 வியாழக்கிழமை அன்று ந.ப 12.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

