மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
முத்தையா கருணானந்தன்
வயது 5819 டிசம்பர், 1959 – 20 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- Lausanne
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்தையா கருணானந்தன் அவர்கள் 20-08-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
விதுஷா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற விஜயலஷ்மி, செல்வராஜா, வரலக்ஷ்மி, அன்னலக்ஷ்மி, பாக்கியலக்ஷ்மி, முத்துலக்ஷ்மி, முருகானந்தன், யோகானந்தன், காலஞ்சென்ற புஷ்பராஜலக்ஷ்மி, பேரின்பநாதன், தில்லைமலர், உதயராஜ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மகேந்திரன், புஷ்பவதி, மகாலிங்கம், காலஞ்சென்றவர்களான மகேந்திரன்(நாகராஜ்), மங்களநாதன் மற்றும் ஜமுனா, ஜெஸ்மீன், மீரா, பரமேஸ்வரன், சண்முகப்பிரியா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

